சிவ மகா புராணம் - தெய்வங்களும் சித்தர்களும் - Episode - 12
MP3•Epizód kép
Manage episode 313064956 series 3257649
A tartalmat a Mala Prakash biztosítja. Az összes podcast-tartalmat, beleértve az epizódokat, grafikákat és podcast-leírásokat, közvetlenül a Mala Prakash vagy a podcast platform partnere tölti fel és biztosítja. Ha úgy gondolja, hogy valaki az Ön engedélye nélkül használja fel a szerzői joggal védett művét, kövesse az itt leírt folyamatot https://hu.player.fm/legal.
சிவ மகா புராணம் படிப்பதும் கேட்பதும் மிகவும் புண்ணியம் தரும் சிறப்பான ஒன்று . வேதிய வேடதாரி தொடுத்த வாக்குவாதமும் கொடுத்த வரமும் . தோழிகள் , பார்வதி தேவியின் தவம் பற்றியும் காரணம் பற்றி வேதியரிடம் கூறியது என்ன அதை கேட்டு வேதியர் சிவனை பற்றி கூறிய பதிலும் அதனால் பார்வதி கோபம் கொண்டு உரைத்த வார்த்தை மேலும் இதனால் கோபம் கொண்ட பார்வதி தேவி சிவதூஷன் என்று யாரை சொன்னார் ? அஷ்ட ஐஸ்வர்யம் கிடைக்க செய்ய வேண்டியது என்ன ? பார்வதி தேவி யாரை திருமணம் புரிய தவம் புரிந்தார் அதன் பயன் அடைந்தாரா ?! நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏
…
continue reading
173 epizódok